• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • பாஜக இளைஞர் அணி சார்பில் மினி மராத்தான் போட்டி..

பாஜக இளைஞர் அணி சார்பில் மினி மராத்தான் போட்டி..

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

உலக நன்மை வேண்டி அம்மனுக்கு பால்குடம்..,

காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பால்குட திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள்…

மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட மேல சுப்புராயபுரம் மாதா கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் பானை பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ்…

அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்..,

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கே எம் கே மேல்நிலைப் பள்ளியில் பல்துறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் அனைத்து துறைகளின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில்…

காரைக்கால் போராளிகள் குழு சார்பில் காயகட்டுகளுடன் போராட்டம்..,

உழவர் உதவியத்தின் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் கோட்டுச்சேரி,நெடுங்காடு, திருமலை ராயன் பட்டினம் உள்ளிட்ட 11 இடங்களில் விவசாயிகள் நலன் கருதி உழவர் உதவியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு இதுவரை…

பிஜேபி மாநில செயலாளர் ஆட்சியரிடம் மனு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த முருகராம் திடலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காய்கறிகள் வார சந்தை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வார சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்ததால் தற்காலிகமாக வேளாண் விற்பனை கூடத்தில் இயங்கி…

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் இன்று காரைக்காலில் கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை…

மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..,

காரைக்கால் மாவட்ட நகரப் பகுதியில் உள்ள மார்க்கெட் வீதியில் இருக்கும் மின்கம்பத்தில் பழுது பார்க்கும் போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து மின்துறை ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர் சேத்தூரை சேர்ந்த நாகராஜ் என்கின்ற இளைஞர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சென்ற மாதம் டிட்வா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…