மதுரை விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் அதிர்ச்சியூட்டும் பதில்.!
மதுரை விமான நிலையத்தில் 2022- 23 ஆண்டு உள்நாட்டு . வெளிநாட்டு பயணிகள் 11: லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய விரிவாக்க பணிக்காக இரண்டு நீர்நிலை நிலப்பரப்பு இடம் தமிழக அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளது; நிலத்தை…
குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
மதுரையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்டுள்ள வட்டாட்சியர், நில அளவையர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட அனுப்பானடி பாலகுமார் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,…
மோசடி செய்யும் தனியார் பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது புகார் மனு
ஆர் டி இ முறையில் மோசடி செய்யும் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் மனுகாமராஜர் ரோடு,பிபி குளம் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் சூசைராஜ். இவர், அனைத்து கிறிஸ்தவ மக்கள்…
பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளர் .சேகர் தலைமை வகித்தார், ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலையஅலுவலர்…
ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் போஸ்டர்
“நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வெண்றாக வேண்டும்” என்ற வசனத்துடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, வி.கே சசிகலா ‘தினகரன் பாடத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்..அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனக்காக தனி ஆதரவாளர்களை திரட்டி திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டினை நடத்தினார். இதனைத்…
இன்று வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய தியோடர் வான் கார்மான் பிறந்த தினம்
வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1881). தியோடர் வான் கார்மான் (Theodore von karman) மே 11, 1881ல் ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்தார்.…
இன்று தேசிய தொழில்நுட்ப தினம்
தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது- தேசிய தொழில்நுட்ப தினம் (National technology day) ( மே 11) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல்…
இன்று நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம்
குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1918). ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman) மே 11, 1918ல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடி வருமானம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடியே 11,71, 200 வருமானம் – ஆர்டிஐ தகவல்.!!மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு…
நச்சுக்கழிவு ஆலைகள் அமைக்க அனுமதி தர மாட்டோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
மக்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய நச்சுக்கழிவு ஆலைகள் அமைக்க அனுமதி தர மாட்டோம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.திருச்சுழி தொகுதியில், மக்களை பாதிக்ககூடிய நச்சுக்கழிவு ஆலைகள் இயங்க அனுமதிக்க மாட்டோம் என்று, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி…