சாலை விபத்தில் இளைஞர் பலி
மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் பழங்காநத்தம் ஆண்டாள்புரம் பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி இரவு 11.45 மணியளவில் பல்சர் பைக்கில் அதிவேகமாக ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா வயது 28 வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். ஹெல்மெட் அணியவில்லை.…
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் கபாடி போட்டி
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு கபாடி போட்டி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கபாடி போட்டியை துவக்கி வைத்தனர். முன்னாள்…
மின்னொளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி
சோழவந்தானில் மின்னொளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி…
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில், போலீஸ்காரர் கணபதி உயிரிழந்தார். மதுரை, போலீஸ் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) இருவரும் இரு சக்கர வாகனத்தில், திண்டுக்கல்…
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி…
கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் மேல் மாடியில் மராமத்து பணிகள் இன்று நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் செக்கானூரணயின் பல்வேறு…
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’..,
உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வழங்கி வரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு ‘CIF குளோபல் இந்தியன் விருதினை’ வழங்கியது. கனடா – இந்தியா அறக்கட்டளை (…
கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 7.25 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
தேச பக்தர்களின் யாத்திரை பேரணி..,
பள்ளிவாசல் பகுதியில் தடுப்பு வெள்ளிக்கிழமை 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. ஜிஎஸ்டி சாலை வழியாக 16ஆம்…
மரக்கன்றுகளை வழங்கிய அமைச்சர்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் துவங்கிய பப்பிஷேம் தனியார் துணிக்கடையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து குத்து விளக்கை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி.செந்தில்குமார் சின்னத்திரை…








