தந்தை விபத்தில் சிக்கி படுகாயம் – போலிசார் விசாரணை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் வெங்கலம் வயது 35. தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். எல். ஐ. சி. ஏஜென்ட் ஆன வெங்கலம் தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதை தினமும்…
விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதி..,
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதிலிருந்து கிழக்குப் பக்கம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும். இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம்…
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் , தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்…
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் 9 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருப்பவர் செல்வி செல்வம். இவர் இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ள ஒரு பெண் இவரிடம்…
திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி – பரிசுகள் வழங்கிய ஒன்றிய செயலாளர் சுதாகரன்…
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு…
குழந்தை திருமணம் செய்த வாலிபர் கைது…
குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்த போது மதுரை விமான நிலையத்தில் கைது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி, ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ்…
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக, எக்ஸ்தலத்தில் பதிவு செய்த விவகாரம்…
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன். அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர். மதுரை விக்ரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு…
ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் மதுரையை சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு..,
மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு. மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும், மதுரை நகரை வான்வெளி மூலம்…
சிவகாசியில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்..!
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு…