என் மனம், என் மக்கள் அண்ணாமலை நடைபயணம்…
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் எட்டாம் நாள் நடைபயணமாக நேற்று மாலை சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்டதெ.நாராயணபுரம் கிராமத்தில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கினார்.…
பொதுமக்கள் 50 பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியல்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் ஓனேகால் பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து பொதுமக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகார் அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று மங்கம்மாள் சாலை மகாலட்சுமி காலனி…
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்.., கிடை மாடுகளால் பரபரப்பு…
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் திடீரென குறுக்கிட்ட கிடை மாடுகளால் பரபரப்பு ஏற்பட்டது. என் மண், என் மக்கள் என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழகத்தில் எட்டாவது நாள் நடை பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை மாவட்டம் சோழவந்தான்…
தென்னந்தோப்புக்கு தீ வைப்பு…
மதுரை அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், 60க்கும் மேற்பட்ட தென்னை நாவல்மரங்கள் தீயில் கருகி சேதம். முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம் தீ வைத்தவர்கள் யார் என்று தெரிந்தும், காவல்துறையினர் மறைப்பதாக காவல்துறை மீது சரமாரி குற்றச்சாட்டு. முதல்வர்…
பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (55). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நிலம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராகவும்…
ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மஞ்சள்பை விழிப்புணர்வு..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்கும் விதமாக துணி பைகளை பயன்படுத்திட மஞ்சள் பைகளை அருள்மிகு ஸ்ரீ ஜேனகை மாரியம்மன் கோவில் முன்பாக இன்று…
அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு உற்சவ விழா..,
சோழவந்தான் அருகே தேனூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு வசந்த உற்சவ விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ…
செவ்வாய் கோளின் ஆய்வுக்காக பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி விண்ணுக்கு ஏவப்பட்ட தினம் இன்று…
பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. பீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய்…
நேரு நினைவுக் கல்லூரியில்.., முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா..!
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் (03/08/2023) புதன்கிழமை அன்று முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் வான் புகழ் கொண்ட ஐயன் திருவள்ளுவர் திருவுருவச்…
கண்தானம் குறித்து ஒலிப்பெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம்..!
மதுரையில் கண் தானம் குறித்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நமது பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் என அனைத்து சூழ்நிலைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை…








