குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்..!
மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் சிறுவர்களுக்கான பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரையில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது இதில், காந்தி மியூசியம் மதுரை…
ஜல்லிக்கட்டு விழா திமுகவின் குடும்ப விழாவாக மாறிவிட்டது..,முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..!
கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை போல தற்போது ஜல்லிக்கட்டு விழா குடும்ப விழாவாக நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.கழக அம்மா பேரவையின் சார்பில் பழனியில் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…
மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நாள்முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணம் பரபரப்புடன் காணப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், ஐய்யப்பக்தர்கள் என வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி வந்து செல்கின்றனர். இந்த…
மதுரை தனக்கன்குளம் வழியாக திருமங்கலம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை…
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த விருமாண்டி (19) என்ற வாலிபர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது சக கல்லூரி மாணவர்களுடன் கல்லூரியை முடித்துவிட்டு மீண்டும் மதுரை திருப்பரங்குன்றம்…
முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல் அமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாஅதிமுக(ஓபிஎஸ்) எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றியச்செயலாளர்கள் குபேந்திரன், முத்தையா, தேவராஜ், லெட்சுமிபதி,…
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்…
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்…
மதுரையில் வாகன சோதனையின் போது மது போதையில் சிக்கிய வாலிபருக்கு 10000ரூபாய் அபராதம், போலீசார் விசாரணை
மதுரை பைபாஸ் சாலை காளவாசல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, புது விளாங்குடி சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சந்தேகப்படும் படி நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து…
வாடிப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறும். பொது கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை அழைக்கும் விதமாக மேற்கு மாவட்ட முழுவதும் ஆட்டோ வாகன மூலம் பிரச்சாரம்…
சோழவந்தான் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்…
முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டுக சோழவந்தான் அருகேருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்…








