• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டம்

சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் 15 வது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர், தேனி திண்டுக்கல், ராஜபாளையம், திருநெல்வேலி…

GST துணை ஆணையர் மற்றும் 2-சூப்பிரண்டுகள் கைது

மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர், 2-சூப்பிரண்டுகள் உட்பட 3அதிகாரிளை சிபிஐ கையும் களவுமாக கைது செய்து நடவடிக்கை. மதுரை அப்பன் திருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து…

மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரையில் தெருக்களில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாக்கடையில் நடந்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58., கோமஸ்பாளையத்தில் உள்ள தெருக்களில் பாதாள…

மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்

மின்மாற்றியில் ஏற்றப்பட்ட தீ விபத்தால், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. மதுரை கூடல் நகர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மின் மாற்றியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மின்மாற்றி ஏற்பட்ட தீயானது தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில்…

பாண்டியன் கூட்டுறவு கடை தற்காலிக ஊழியர் கைது

மதுரையில் ரேஷன் அரிசி, பருப்பை கடத்திய பாண்டியன் கூட்டுறவு கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டது. மதுரை உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது பசும்பொன் நகர் பகுதியில்…

மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி

சோழவந்தானில் 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். டார்ச் லைட் அடித்து மருத்துவம் பார்த்த பணியாளர்களால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தன. மதுரை மாவட்டம்சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று…

ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் கஜராஜ் சாமி தரிசனம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை நடிகர் கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை கஜராஜ் சாமி தரிசனம் செய்தார் இன்று மதியம் 11…

பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயமடைந்த CCTV காட்சிகள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மதுரை என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் துரையரசன் (வயது 20)…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி

விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார். மதுரை மாவட்டம்விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுமூலப்பட்டி கிராமத்தில் கோட்டைச்சாமி என்பவர் வீட்டில் நேற்று இரவு திடீரென…

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் எழுப்பிய நேரடியான கேள்விக்கு…