ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டி தாக்கிய சிசிடிவி காட்சிகள்
வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்க கூறி, ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டி தாக்கிய காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்ஃபீல்டு இரு சக்கர…
இசையமைப்பாளர் கங்கைஅமரன் மருத்துவமனையில் அனுமதி
பிரபல இசையமைப்பாளரும் சினிமா இயக்குனர் கங்கை அமரன் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வந்த கங்கை அமரன் நேற்று முன்தினம்…
கால்நடைகளுக்கு பரிசோதனை- ஆன்லைன் டோக்கன்
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து கால்நடை பரிசோதனை மையங்களில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை துறை…
ரஜினி ரசிகரின் 49 வருட கனவு பலித்தது…
திருமங்கலம் ரஜினி ரசிகரின் 49 வருட கனவு பலித்தது. ரஜினி குடும்பத்துடன் அழைப்பு விடுத்து அவருக்கு சால்வை அணிவித்தும், பரிசுகள் புத்தாடைகள் வழங்கியும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி கௌரவிப்பு.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை
அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது வசூலிக்கப்படும். டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்ஏற்பாடு பணிகள்
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் எட்டு நாள்கள் உள்ள நிலையில் அதற்கான முன்ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு…
சத்குரு அமித்ஷா சந்திப்பு!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேற்று (04/01/2025) டெல்லியில் சந்தித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, “சத்குரு அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மீகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில்…
நகைச்சுவை மன்ற ஆண்டு விழா
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மக்கள் மருத்துவர் டாக்டர் ந.சேதுராமன், மருத்துவச்செம்மல் டாக்டர் எஸ்.குருசங்கர் ஆகியோர் நல்லாசியுடன் நாடக நடிகர் எஸ்.எம்.காளிமுத்து மற்றும் நாடக நடிகை எஸ்.டி.தாமரைச்செல்வி அவர்களுக்கு நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர்…
தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை
மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை செல்போன் மூலம் விற்பனையில் சிறப்பு பட்டாலியன் காவலர் உட்பட 3 பேர் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவமும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவக்கம்
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…








