• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

இசையமைப்பாளர் கங்கைஅமரன் மருத்துவமனையில் அனுமதி

ByKalamegam Viswanathan

Jan 6, 2025

பிரபல இசையமைப்பாளரும் சினிமா இயக்குனர் கங்கை அமரன் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வந்த கங்கை அமரன் நேற்று முன்தினம் உடல்நல குறைவால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.