• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு..,

மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு..,

மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒரு ஆண் மற்றும் பெண் டெய்லரை அழைத்துவந்து சீருடைகளுக்கான அளவுஎடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 10 ஆம்…

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845)

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்தநாள் இன்று (மார்ச் 27, 1845). வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில்…

வெயிலிருந்து தப்பிப்பது எப்படி…புதுப்புது ஐடியாக்களை பயன்படுத்தும் மக்கள்..,

வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? புதுப்புது ஐடியாக்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள புதுப்புது ஐடியாக்களை மேற்கொண்டு வருகின்றனர். கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் வெயிலில்…

ஜூம்ஆ பள்ளிவாசலில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு…

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சோழவந்தான் அருகே மேலக்காலில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனிமுத்து மகன் பிச்சை வயது 55. மேலக்கல் கிராமத்தில் கிராம பணியாளராக வேலை…

தவெக கட்சி சார்பில், ரமலான் இப்தார் நிகழ்ச்சி

தவெக (நடிகர் விஜய்) கட்சி சார்பில் நடைபெற்ற ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாத இப்தார் நோன்பு நிகழ்ச்சி…

மங்கையர்க்கரசி மகளிர் கல்லூரியில் உலக நீர் தின கொண்டாட்டம்

மதுரை மார்ச் 26, 2025 மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் எக்ஸ்னோரா மற்றும் கிரீன் ட்ரீம் கிளப், மை பாரத் மற்றும் நேரு யுவ கேந்திரா ஆகியவற்றுடன் இணைந்து உலக நீர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “நிலைத்த…

வானம் தோண்டிய குழியில் விழுந்த சினை பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்.

வானம் தோண்டிய குழியில் விழுந்த சினை பசுமாடு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். மதுரை வடக்கு மாசி வீதி மேல பெருமாள் மேஸ்திரி வீதி மேஸ்தி வீதியில் செல்லத்தம்மன் கோவில் அருகே வீடு கட்டுவதற்காக வானம்…

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், அரசு திட்டப் பணிகளை ஆய்வு – கலெக்டர் மா.சௌ.சங்கீதா

மதுரை மாவட்டம் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், வாடிப்பட்டி வருவாய் வட்ட அளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”…

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த்..,

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள்…