டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் – குடியிருப்புவாசிகள் பீதி!
மானாமதுரை நகர்ப்பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாடுவதாகவும், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்துத் திருட முயல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் அதிகமாக உள்ள…
விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு .
அதிமுக , தேமுதிக தொண்டர்கள் உயிரைப் பணயம் வைத்து விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் மாவட்ட…
கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விஜயபிரபாகர் வேட்பு மனு
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் விஜயபிரபாகர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளின் கழக தலைமை தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்…
அந்த எண்ணமே எனக்கு இல்லை!
தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.
நிலநடுக்கம்
அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம்…
சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார்.
‘அண்ணாமலையை விட்டுவிடுங்கள், திமுகவை டார்கெட் செய்யுங்கள் என்று சீமான் கூறினார்’
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உடன் பேசும் பாஜக-வின் திருச்சி சூர்யா பரபரப்பு ஆடியோவை வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி; 40 வேட்பாளர்களில், 20 பேர் பெண் வேட்பாளர்கள்…
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்யிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
📍. திருவள்ளுர் (தனி) – சசிகாந்த் செந்தில் IAS 📍. கிருஷ்ணகிரி – கோபிநாத் 📍. கரூர் – ஜோதிமணி 📍. கடலூர் – விஷ்ணுபிரசாத் 📍. சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் 📍. விருதுநகர் – மாணிக்கம் தாகூர் 📍.…