• Wed. May 22nd, 2024

கே.ஆர்.உதயகுமார்

  • Home
  • மஞ்சூர் – கோவை ரோட்டில் அரசு பஸ்ஸை வழிமறித்த காட்டு யானைகள்…

மஞ்சூர் – கோவை ரோட்டில் அரசு பஸ்ஸை வழிமறித்த காட்டு யானைகள்…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் – கோவை இடையே காரமடை வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று இயக்க பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணம் செய்ய வேண்டும். இப்பகுதியில் யானைகள் வாகனங்களை வழிமறிப்பது இயல்பான விஷயம் தான்…

அப்படியா.! ஊட்டியில் இப்படியொரு இடமா..!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் என்றவுடன், எப்போதும் நம் நினைவுக்கு வருவதுபுனித ஜார்ஜ் கோட்டைதான். ஆனால், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவைக் கூடத்தில் மட்டுமல்லாமல், மேலும் ஆறு இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் குறிப்பாக குளு குளு நகரமான ஊட்டியில்,…

யானை உயிரிழப்பு….. முதற்கட்ட விசாரணை அறிக்கை.

நேற்று மாலை 04.30 மணியளவில் சேகூர் எல்லைக்குட்பட்ட சிறியூர் தெற்கு பீட் மூக்குத்திப்பள்ளம் சரகத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த களப்பணியாளர்கள் இறந்து கிடந்த பெண் யானையின் சடலத்தை கண்டெடுத்தனர். பகல் வெளிச்சம் மங்குவதால் நேற்றே பிரேத பரிசோதனை செய்ய முடியாததால்,…

ஊர் படுக சமுதாய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்குடன் சந்திப்பு….

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக்கை கூக்கல் எட்டு ஊர் நிர்வாகிகள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சந்தித்து ஆதிவாசி மக்கள் நிரம்ப வாழும் சிரியூர், ஆணைகட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளது எனவும், படுக…

“பள்ளி பருவத்தில் அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் “-கல்வியாளர் ஷிபானா

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தேர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இளம் கல்வியாளர் ஷிபானா களமிறங்கியுள்ளார். பள்ளிகளில் இவர் பேசும் பேச்சுக்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது இப்பகுதியில் உள்ள…

முள்ளும் மலரும் விஞ்ச் லைன் மலரும் நினைவுகளாக……..

மகேந்திரனின் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஞ்ச் ஆப்ரேட்டராக பணியாற்றிய தற்போது கெத்தை விஞ்ச் லைன் மலரும் நினைவுகளுடன் காட்சியளிக்கிறது. முன்பெல்லாம் சினிமாக்களில் பாடல் காட்சிகளில் மட்டுமன்றி பல்வேறு காட்சிகளிலும், ஊட்டி தாவரவியல் பூங்கா படகு இல்லம், சூட்டிங் மட்டம்,குன்னுார் லேம்ஸ்ராக்…

மறைந்த முப்படை தளபதிக்கு பாரத் ரத்னா… படுகதேச பார்டி கட்சி கோரிக்கை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதிக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென்று படுகதேச பார்டி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து படுகதேச பார்ட்டி கட்சி நிறுவனர் மஞ்சை மோகன் பிரதமருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:…

250 கி.மீ வேகம், ரூ.145 கோடி விலை’ முப்படைத் தளபதி ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்

இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது? பிபின் ராவத் பயணம் செய்தது Mi-17V-5 வகை ஹெலிகாப்டர். ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ராணுவ ஹெலிகாப்டர் இது.2015ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் ஒன்றின்…

குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்தாய்வு

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்து சென்றார் தமிழக முதலமைச்சர்