• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • முன்னாள் அமைச்சர் கே .டி. இராஜேந்திரபாலாஜி நிதி உதவி

முன்னாள் அமைச்சர் கே .டி. இராஜேந்திரபாலாஜி நிதி உதவி

திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் கோகோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க கே.டி.இராஜேந்திரபாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி .இராஜேந்திர பாலாஜியை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்…

கழுவுடையம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி தெற்கு தெருவில் உள்ளது. கழுவுடையம்மன் கோவில் திருக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் கரகம் எடுத்தல், பின்னர் காப்பு அணிந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய…

விருதுநகரில் கோலப்பொடி உற்பத்தி தீவிரம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், விஸ்வநத்தம் ஆகிய பகுதியில் கோலப் பொடி உற்பத்தி நடைபெற்று வருகிறது. வரும் பங்குனி பொங்கல், சித்திரை பொங்கல் நடைபெற உள்ளதால் பல்வேறு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு தேவையான…

சிவகாசியில் மாநில அளவிலான வளரி போட்டி

மாநில அளவிலான வளரி போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மருதுவளரி விளையாட்டு சங்கம் சார்பில், லிஸ்டியோ நினைவு கோப்பை 5வது மாநில அளவிலான வளரி போட்டி நடைபெற்றது. சிவகாசி நாடார் மஹாஜன சங்கத்தின் மாநகர தலைவர் கண்ணன் போட்டியினை தொடங்கி…

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம்

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி .இராஜேந்திர பாலாஜி குலதெய்வம் விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி கிராமத்தில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு…

அரசு மருத்துவமனைக்கு குழந்தை தொட்டில்

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மருத்துவமனையில் குழந்தைத் தொட்டில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிக்காளை…

மருத்துவ செலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி

மருத்துவசெலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் சிவகாசி 26வது அதிமுக வட்டச் செயலாளர் கணேசன் உடல் நல குறைவினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி…

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், வடுகபட்டி கிராமம், புல எண்கள்.273, 274, மற்றும் 276 ஆகியவற்றில் கண்டுள்ள நிலங்களில், தேசிய நெடுஞ்சாலை எண். 744 நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் கிணறு உள்ளிட்ட நிலையான அமைப்புகளில் இருந்த இடையூறுகளை…

மின்னொளி கபடி போட்டி – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது .அதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி கபடி போட்டியில்…

கே.டி.இராஜேந்திர பாலாஜி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…

விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரூமான கே.டி இராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் சிவகாசி, திருத்தங்கல் சாட்சியாபுரம், விஸ்வநத்தம், விஸ்வநத்தம், ரிசர்வ் லைன், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக மேற்கு மாவட்ட…