பாஜக கையெழுத்து இயக்கம்.
பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு மண்டல் சார்பாக மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி வெம்பக்கோட்டை ஒன்றியம் அப்பாய நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேலாண்மறை நாடு பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர்…
பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ஐ இ இஇ மெட்ராஸ் பிரிவு இணைந்து பொறியியல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ். ஆர்.…
தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
சிவகாசி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அடுத்த வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரங்காபுரம் ஊராட்சி மேலக்கோதை நாச்சியார் புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா…
நடிகர் அனுமோகன் ஷோரூம் திறப்புவிழா
திரைப்பட நடிகர் அனுமோகன் ஷோரூமை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டியில் சுசிலா பர்னிச்சர் புதிய ஷோரூமை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ,அனுமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.…
நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்
நுகர்வோர் குறைதீர்க்கும் நாள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பகிர்மானம் செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது. செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.…
சர்வதேச மகளிர் தினவிழா – 2025
சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி வஸ்த்ரா கல்விக்குழுமம் மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. கல்விக்குழுமத்தின் முதல்வர் முனைவர். ராகவேந்திரன் மற்றும் இயக்குனர் திரு. சீனிவாசன் ஆகியோர்…
எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் மின்னொளி கபடி போட்டி
மின்னொளி கபடி போட்டி. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் ஆடவர்-மகளிர் மின்னொளி கபாடி போட்டியின் இரண்டாம் நாளில்அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர்…
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம்.
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ளது. பராசக்தி காலனி இந்த பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவராக இருந்து வரும் லாசர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடலையும் கண்களையும்,விருதுநகர் மருத்துவக்…
யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள்
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்.இந்த ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ,எதிர் கோட்டை, வெற்றிலையூரணி, அப்பய நாயக்கன்பட்டி , சிப்பிப்பாறை குகன் பாறை உள்பட…
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
மோசமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, காக்கிவாடன்பட்டி முதல் துரைசாமிபுரம், அம்மாபட்டி முதல் துரைச்சாமிபுரம், மம்சாபுரம் முதல் துரைசாமிபுரம் ஆகிய சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக உள்ளது. மேற்படி…




