• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கபடி போட்டிக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

கபடி போட்டிக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் வரும் மே மாதம் 24, 25 ஆகிய இரண்டு தினங்கள் முதலாம் ஆண்டு மின்னொளியில் கபடி போட்டி நடத்தப்படுகிறது. கபடி போட்டிக்கு தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைக்க வருகை தர வேண்டுமென…

அகழாய்வு பணியில் கிடைத்த தங்கத்திலான மணி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சுடுமண் முத்திரைகள் ,பண்டைய…

விருதுநகரில் திடீர் தீ விபத்து.., வீடுகள் எரிந்து நாசம்…

விருதுநகரில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமானது. விருதுநகர் மேலத்தெரு குடியிருப்புகளில் இன்று அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3…

பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரியில் கபடி போட்டி..,

சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர் .பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் 15 அணிகள் பங்கு பெற்று விளையாடின.இதில் முதல் பரிசு தாயில்பட்டி அணி வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பெற்றது,இரண்டாவது பரிசு…

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் உரிமையாளர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சிறிய ரக பட்டாசு ஆலைகளை தொடர்ந்து, தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 15க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை சஸ்பெண்ட்…

7-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை- மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா?

சிவகாசி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில்…

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா..,

சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியுடன்,ஓம் சக்தி- பராசக்தி எனும் சரண கோஷத்தோடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கீழரதவீதியிலுள்ள கடைக் கோவிலிலிருந்து சிம்மவாகனத்தில் சர்வ அலங்காரத்தோடு…

ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி பொன் விழாவினை முன்னிட்டு மாரத்தான் போட்டி..,

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி தொடங்கப்பட்டு 25 வது வெள்ளி விழாவை முன்னிட்டு உடற் கல்வித்துறை சார்பில் குறுகிய தூர மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ரயோலா பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காளீஸ்வரி கல்லூரி மைதானம் வரையிலும் பள்ளி…

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர அதிமுக சார்பில் பூத் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலருமான கே டி ராஜேந்திர பாலாஜி…

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி 25 ஆவது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஆ. பா. செல்வராஜன் தலைமை வகித்தார் அவர் பேசியது சிவகாசிபகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.…