கோவில் திருப்பணிக்கு ரூ1இலட்சம் நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் கோவில் திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.1இலட்சம் நிதி வழங்கினார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் தேவர் நகர் உள்ளது . இங்கு மூன்று சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஅதிர்ஷ்ட ஈஸ்வரி காளியம்மன்…
கிராவல் மண் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் அனுமதி அளித்துள்ள இடத்தில் மண் அள்ளுவதற்காக பொக்கலைன், டிப்பர் லாரிகளோடு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததால் கொட்டங்குளம்…
மாநகராட்சியில் 100% வரி வசூல் மேயர் சங்கீதா இன்ப தகவல்..,
சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக கடந்த 2021 ல் தரம் உயர்த்தப்பட்டது. அதில் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துக்கள், காலி மனைகள், குடிநீர் கட்டணம் ,குப்பை வரி, தொழில் வரி, உட்பட வரிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் 21…
காரியாபட்டியில் கிராவல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம் கண்மாயில் கிராவல் குவரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம், கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு…
முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. அசோகன்
சிவகாசி தொகுதியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கு, முதலமைச்சருக்கு, எம். எல். ஏ. அசோகன் நன்றி தெரிவித்தார். சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடி நிதி ஒதுக்கியும், சிவகாசி சுற்று வட்ட சாலை 2வது…
கபடி போட்டிக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள முகவூரில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முகவூர் நண்பர்கள் குழு சார்பில், பதினாறாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் பூக்குழி விளையாட்டு திடலில் உள்ள செயற்கை…
கோவில் திருப்பணிக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், சக்தி மாரியம்மன்கோவில் கட்டிட திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ரூபாய் ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கினார். சிவகாசி வட்டம் சில்வைய நாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம்…
அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட ஆச்சர்யம் தரும் “அஞ்சன கோல்”!!!
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் தொன்மையான மனிதர்களின் நவநாகரீக வாழ்க்கை முறையையும், கடல்வழி வாணிபங்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளாக பல்வேறு தங்க மணி, சங்கு…
இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்திற்கு தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கல் நாரை வகையை சேர்ந்த பறவைகள் நூற்று கணக்கில் இங்கு உள்ள மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் வருகையினால் மகிழ்ச்சியடைந்த…
தோப்பிற்குள் பட்டாசு தயாரிப்பு பெண் உட்பட 5 பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தனியார் தோப்பிற்குள் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த ஏராளமான வெடி பொருட்கள், மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் ஏசுதாஸ் 43. பட்டாசு…




