நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படும் சின்னச் சுருளி அருவி… ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பை தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னச் சுருளி அருவி உள்ளது. 50 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து விடும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து…
75 ஆண்டு காலம் இல்லாத வெப்பத் தாக்கத்தினால் காய்ந்த ஏலக்காய் செடிகள்-ஏலக்காய் விலை உயர்வால் விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம் போடியில் நறுமணப் பொருளான ஏலக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஏலக்காய் வர்த்தகத்தின் மையப் பகுதியாக விளங்கும் போடி பகுதியில்,மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஏலக்காய் வாரியம் மூலமாக விவசாயிகளிடம் சாம்பில் பெறப்பட்டு ஆன்லைன் மூலமாக வியாபாரிகளால் கொள்முதல்…
பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு – 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை குழந்தை திருமணம் முடித்து பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு போக் ஷோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி…
5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி, தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்
சசிகலா பெயரை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள ரூ 5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி முன்னாள் சேர்மன் ரத்தினம் அவர்களது மகள் ஜானகியம்மாள் மற்றும்…
இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தேனி மாவட்டம் போடியில் டி.வி.கே நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போடி நகர போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி டி வி கே கே…
வைக்கோல் படப்பை தீ வைத்த மர்ம நபர்கள்!!
உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெரு, புதுரில் வசிக்கும் முத்தையா மகன் முத்து என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் படப்பு கட்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதூர் காளியம்மன்…
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம், கிழக்கு தெருவில் வசிக்கும் சித்திரன் மகன் அனுஷாபாரதி (22) என்பவர் தனது கணவரை எதிர் வீட்டில் குடியிருக்கும் குள்ளபுரம், கிழக்கு தெரு, பரமன் மகன் துரைப்பாண்டி 21, பெரியபாண்டி 22, காமாட்சி மகன் பரமன்…
விவசாய நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் தவிக்கும் விவசாயி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி கழிவு நீர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் விவசாய நிலத்தில் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிங்கராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள…
கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது-கால்நடை பராமரிப்புத்துறையினர்
கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி, குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு, முந்தல் சோதனை சாவடிகளில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மண்டல இயக்குனர், உதவி இயக்குநர், தலைமையில் ஆய்வு செய்துகேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து கிருமிநாசினி…
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் புளிய மரங்களை அகற்றும் பணி
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான…












