சென்னை மண்டல தலைவர் தொகுதி மக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்
தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார் . இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…
சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் கருந்தரங்கம்:
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களின் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பிபிஎம் துறையின் சார்பில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும்.…
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:
சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு…
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் இணந்து அரசு…
வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் முப்பெரும் விழா
சென்னை கலவாணர் அரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் நலசங்கத்தின் முப் பெரும் விழா நடைப்பெற்றது. கட்டபொம்மனின் 264ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மக்களாட்சியில் ராஜ கம்பளத்தார் மலர் வெளியீடு, வீரபாண்டிய கட்டபொம்மன் அகடாமி தொடக்க விழாவும் நடை பெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர்…
தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டு
யாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா பைரவிற்கு கோவையின் சேவைத்தாய் என்ற விருதை வழங்கி நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். கோவை வடவள்ளி பி.என்…
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உடன் பயின்ற கல்லூரி மாணவர்களின் சந்திப்பு
சென்னை துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெயின் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூடுகை இன்று நடைபெற்றது.இந்த கல்லுரியில் பயின்ற திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி அவரே இந்த மாணவர்களின் சந்திப்பு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.சிறப்பு விருந்தினராக வந்த திரைப்பட நடிகர்…
குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா
சென்னை ராமாபுரம் குறிஞ்சிநகரில்பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாட்டம்சென்னை ராமாபுரத்தில் குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா வை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளான சிலம்பாட்டம், நடனம்,பேச்சு போட்டி, கோல…
தீய சக்தி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் -ஓபிஎஸ் அணி எம்.வி .சதீஷ் பேட்டி
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக சென்னை மாவட்ட கழக செயலாளர் .எம். வி சதீஷ் அவரது தலைமையில் மொழிப்போர் தியாகத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள்…
நடிகர் ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் இரங்கல்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர்,பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து விருகின்றனர்.மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில்…