இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்…!
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்,அவருக்கு வயது 84. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.…
பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு – விஜய் சேதுபதி பேச்சு!!
பூரி கனக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…
24வது தேசிய அளவிலான கராத்தே போட்டி..,
உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக 24வது தேசிய அளவிலான கராத்தே போட்டி அஸ்ஸாம் போகேஸ்வரி புகானனி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 26 மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் சீஹான் கண்ணன் தலைமையில் பங்கு பெற்றனர். இதில்,…
ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல்…
இரு அணிகளாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுகவினர்..,
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்றக் கூட்டமும் தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டமுமான இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், கோட் சூட்…
த.வெ.க விற்க்கு வி.சி.க நிபந்தனையற்ற ஆதரவு- தொல் திருமாவளவன் அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய ஒரு கட்சி இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில்…
வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாடு..,
வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் ஏ.எம் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் கலந்து கொண்டார். இந் நிகழ்வினைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த லெஜன்ட் சரவணன் கூறியதாவது,…
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி..!
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை விஜய் சேதுபதி வெளியிட்டார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை…
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி..,
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்தது.வரும் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி…
பணமோசடி வழக்கு -தயாநிதி அழகிரி சார்பில் தந்தை மு.க.அழகிரி மனு தாக்கல்..,
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ள தனது சொத்துகளை விடுவிக்கக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடத்தக்க அம்சமாக, தயாநிதி அழகிரிக்கு பதிலாக அவரது தந்தை மு.க.அழகிரி…



