பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார்…
நீங்க சாதிச்சிட்டீங்க அஜித்… நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!
துபாய் கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில்…
அதிர்ச்சி… புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று!
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளைத் தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஹெச்எம்பிவி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இரண்டு…
ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இனி கிடையாது- உத்தரப் பிரதேச அரசு அதிரடி!
ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரப் பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனைக் குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு…
தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரயில்!
பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொங்கலையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு,…
சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து!
சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டம் எதிரொலியாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு போகிப் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு…
உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியது மகா கும்பமேளா… லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கியது. புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம்…
தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை மழை பெய்யும்!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்…
சென்னையில் நிறைவுபெற்றது அறிவுத் திருவிழா: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது…
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதுபொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து…





