சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமி திரும்புகிறார்- நாசா முக்கிய அறிவிப்பு!
விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் என்று நாளை பூமி திரும்பவார்கள் என்று நாசா கூறியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1998-ம் ஆண்டு நவம்பரில் விண்வெளியில்…
ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன்
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மீண்டும் புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று…
டி20 கிரிக்கெட்- நியூசிலாந்திடம் பாகிஸ்தான் படுதோல்வி
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.…
இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசாவுடன் சிக்கினால் 7 ஆண்டு சிறை!
இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றுநாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். அப்படி வரும் வெளிநாட்டினரின் வருகை இந்தியாவுக்குள்…
லண்டன் விருது பெறும் ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை…
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதவி தப்புமா?- இன்று வாக்கெடுப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம்…
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஒவ்வொரு…
தமிழ்நாடு வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14)…
ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய்க்கு குறைந்து, 65,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக…
100 முன்னோடி உழவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு
தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை…












