• Thu. Jun 20th, 2024

காயத்ரி

  • Home
  • விசிக சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கிடையாது- தமிழக காவல்துறை

விசிக சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கிடையாது- தமிழக காவல்துறை

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை…

இந்தியன்-2 ஃபிளாஷ்பேக் காட்சிகள் படப்பிடிப்பு… வெளியான புகைப்படம்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இதில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக 1920ஆம்…

முப்படைகளின் தலைமை தளபதி: அனில் சௌஹான் நியமனம்…

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், லெப்டினன்ட் ஜெனரல்…

எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சுற்றுப்பயணம்…

அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கு, இந்த…

இத்தாலியின் பிரதமரானார் ஜியார்ஜியா மெலோனி..!!

இத்தாலி நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தாலியின் சகோதர்கள் கட்சியின் சார்பில், போட்டியிட்ட ஜியார்ஜியா மெலோனி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இத்தாலியின் பிரதமராகப் பதவியேற்கும் முதல் பெண் ஆவார். உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலியாவின் நடந்த பிரதமர் தேர்தலை…

செவ்வாய் கிரகத்தின் கீழ் தண்ணீர்.. சீன விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்…

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீப காலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்…

இனி வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை இணையலாம்..!!

உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று…

ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்…

சென்னை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு..

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில்…

வீட்டில் செல்வம் பெருக.. இந்த பொருட்களை வையுங்கள்…

வீட்டில் செல்வவளம் பெருக வேண்டுமானால் அதற்கு வாஸ்து பலம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு சில நியமனங்களைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.. வாருங்கள் பார்க்கலாம். பொருட்கள் ஒரு வீட்டிற்கு அவசியமாகும்போது அங்கே செல்வவளம் பெருக வேண்டியதும் கட்டாயமாகிறது. அப்படி வீட்டில் செல்வவளம் பெருக…