திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்… ஜனநாயக படுகொலை என்ற மாஸ்க் அணிந்து வந்த மற்ற எம்பிக்கள்…
ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள் கூட முழுமையாக…
இன்றைய ராசி பலன்
மேஷம்-நலம் ரிஷபம்-பயணம் மிதுனம்-முயற்சி கடகம்-ஆதாயம் சிம்மம்-தொல்லை கன்னி-பரிசு துலாம்-கவலை விருச்சிகம்-ஆர்வம் தனுசு-போட்டி மகரம்-அனுகூலம் கும்பம்-நலம் மீனம்-பொறுமை
மக்களின் நாயகனாக வாழ்ந்து மறைந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினம்…
பாரதம் போற்றும் குடியரசு தலைவராக இருந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும் விடா முயற்சியாலும் நாட்டின் அக்னி நாயகனாக…
5G அலைக்கற்று… இன்று ஐந்தாம் சுற்று ஏலம்..
இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க்…
அவதூறு பரப்பும் வகையில் சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை படம் இருந்தால் நடவடிக்கை…
சரவணபவன் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படமெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் ஹிந்தியில் திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளார்.…
விமானத்தில் கொடுத்த உணவில் இருந்த பாம்பின் தலை….அதிர்ச்சியூட்டும் வீடியோ..
ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறிய பாம்பின் தலை உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் மறைந்திருந்துள்ளது.விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்…
தமிழகத்தில் வரும் ஜூலை 30ஆம் தேதி வரை கனமழை தொடரும்…
தமிழகத்தில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என முன்னரே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,…
நயன்தாரா பெரிய நடிகையா..?? இவங்க லிஸ்ட்லயே இல்லையே.. மாட்டிக்கொண்ட கரண் ஜோகர்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார்.…
உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி..
இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றக்கூடிய வகையில் நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி…
சந்திரமுகி-2 படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகை…
தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மனதில் இன்றுவரை பேசப்படும் ஒரு வெற்றிப் படம் . அதிலும் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பிரபலமானது. இந்த நிலையில்,தற்போது சந்திரமுகி-2…