• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…

விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் திட்டம் அறிமுகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகளும் அறிமுகமாக உள்ளன. போக்குவரத்து நெரிசலில் இருந்து சற்று விடுபட இது…

செஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டு கலைஞர்களின் பிரம்மாண்ட நிகழ்வு…

பல நாடுகள் ஏற்க இருந்த இந்த மாபெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முதலில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேலையில் தமிழகமே அசந்து நிற்கும் அளவிற்கு அதன் பணிகளை சீராக செய்துள்ளது நம் தமிழக அரசு. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும்…

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள்…

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிபியாட் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பல முக்கிய பிரபலங்ளுடன்…

தன் பிறந்தநாளுக்கு எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற ஆர்.பி.உதயகுமார்…

அதிமுகவில் இரட்டை தலைமை போர் ஆரம்பித்து ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டாகிவிட்டனர். ஒற்றுமை ஒற்றுமை என்று கூவி தற்போது வேற்றுமை ஆகிவிட்டது. அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் இரட்டை தலைமை போர் இன்னும் ஓயவில்லை.இந்த நிலையில்…

மதுரையில் “விருமன்” படத்தின் வெளியீட்டு விழா…

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா… 4 பேருக்கு கொரோனா தொற்று….

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ்…

செஸ் போர்டில் மிளரும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தமிழகத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பதும் அவருடன் தமிழக முதலமைச்சர் மு.க.…

இன்றைய ராசி பலன்

மேஷம்-வெற்றி ரிஷபம்-பாராட்டு மிதுனம்-வரவு கடகம்-நலம் சிம்மம்-லாபம் கன்னி-களிப்பு துலாம்-ஆதாயம் விருச்சிகம்-பரிசு தனுசு-நன்மை மகரம்-சகம் கும்பம்-வெற்றி மீனம்-பெருமை

பிரதமரை தனித்தனியாக சந்திக்க இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்…

தமிழகத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா…

மாணவர்கள் இதை செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு…

தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை…