• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • செஸ் ஒலிம்பியாட்-ல் பங்கேற்க பாகிஸ்தான் மறுப்பு…

செஸ் ஒலிம்பியாட்-ல் பங்கேற்க பாகிஸ்தான் மறுப்பு…

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச…

விபத்துக்குள்ளான மிக்-21 ரக விமானம்… தீவர ஆலோசனை..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இந்திய விமானப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது இரவு 9.10 மணி அளவில்…

534 கிராமங்களில் 4ஜி சேவை…

நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது.…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உதவி ரிஷபம்-பக்தி மிதுனம்-உயர்வு கடகம்-சினம் சிம்மம்-இன்பம் கன்னி-தடை துலாம்-நிறைவு விருச்சிகம்-பரிசு தனுசு-ஆர்வம் மகரம்-குழப்பம் கும்பம்-மேன்மை மீனம்-முயற்சி

நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…

இந்தியாவிலேயே முதல் முறையாக நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க இருப்பதாகவும் இதற்காக 8,500 கோடி செலவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையிலும் தரைக்கு மேலேயும்…

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி…

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986ம் வருடம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பிட் பாக்கெட், இரும்பு…

குரங்கம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை…

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான…

பிரதமர் மோடி வருகையில் தாமதம்…

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை…

17 வயது பூர்த்தியாகிவிட்டதா..?? அப்போ இதை செய்யுங்க..

இனி 17 வயது பூரத்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய…