• Thu. Jul 18th, 2024

காயத்ரி

  • Home
  • பல கோடிக்கு வசூல் செய்த பொன்னியின் செல்வன்…

பல கோடிக்கு வசூல் செய்த பொன்னியின் செல்வன்…

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன்…

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!!

இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் முதலாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை…

ஜாலியாக உரையாடிய ரசிகர்.. 500 ரூபாய் பணம் அனுப்பிய அமித் மிஸ்ரா..

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா. ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்…

அமலுக்கு வந்தது பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டண உயர்வு..!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை…

தேசிய விருதை ஆரத்தழுவிய சூர்யா – ஜோதிகா ஜோடி

இந்தியாவில் கலைத்துறைக்கான 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த நிலையில் நேற்று (செப்.30) கலைத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர்…

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.…

தாஜ்மஹாலை விஞ்சிய மாமல்லபுரம்…

இந்தியா முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகள் பலர் இந்த பகுதிகளை காண ஆண்டுதோறும் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் சுற்றுலா…

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு..

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு.. தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (Tamilnadu All media journalist union) கூகுள் சந்திப்பு கடந்த செப்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு…

அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பாதுகாக்குமா.?? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், தொடர்ந்து அம்மா அரசுக்கு இளைஞர்கள் கரம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த…

24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்த ரோபோட்…

ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்ஷன் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட…