• Tue. Dec 10th, 2024

காயத்ரி

  • Home
  • பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்.. ரூ.912 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம்.. ரூ.912 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு…

அதிகரித்த தங்கத்தின் விலை…

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு…

பண்டிகை காலத்தால் விறுவிறுவென உயர்ந்த பூக்கள் விலை..!

நாளை தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அனைத்து தொழில் முனைவோரும் தங்கள் கடைகள், சுத்தம் செய்து மாலை அலங்காரம் செய்து பூஜை செய்வது வழக்கம். வீடுகளிலும் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனால் ஆயுத பூஜையன்று பூக்களின் தேவை…

செயலிழந்த மங்கள்யான்.. விண்ணில் விடைபெற்றது…

பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 6 மாதங்கள் வரை ஆயுட்காலம் கொண்ட மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் சுமார் 8 ஆண்டுகளாக செயல்பட்டு…

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் கௌதம் மேனன்…

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

கோவை மூதாட்டி மீது வழக்கு இல்லை… காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அமைச்சர் பொன்முடி மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர் காசு வேண்டாம்…

பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி…

பொதுவாக நேர தாமதம் எல்லோரது வாழ்விலும் நடக்கும். அப்படி விழாவுக்கு வர தாமதமானதால் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று பொதுமக்கள் விழா ஒன்றில் கலந்து கொள்ள…

இலவசமாக பேருந்தில் பயணிக்க மறுத்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு..

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது…