• Sat. Apr 1st, 2023

காயத்ரி

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-பக்தி ரிஷபம்-முயற்சி மிதுனம்-சாந்தம் கடகம்-களிப்பு சிம்மம்-பெருமை கன்னி-வெற்றி துலாம்-பிரீதி விருச்சிகம்-ஆர்வம் தனுசு-கீர்த்தி மகரம்-வரவு கும்பம்-வாழ்வு மீனம்-பயம்

சென்னை மாநகருக்கு இன்று பிறந்தநாள்…

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இன்று 383வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை பட்டினம் 1639 ஆம் ஆண்டு உருவானது. ஆண்டுதோறும் ஆக 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை…

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் சந்திப்பு.. அரசியல் ரீதியா..??

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை…

புதிய பால் பாக்கெட்டை விற்பனைக்கு இறக்கிய ஆவின்

ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே…

விநாயகர் சிலைகளை நீர்களில் கரைப்பதற்கான வழிமுறைகள்..

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது . அதன்படி, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி. பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள்…

பிரம்மாண்டமான இசை கச்சேரிக்கு தயாராகும் அனிருத்..

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி…

ரேஷன் கார்டில் புதிய தகுதி வரம்புகளை கொண்டு வர இருக்கும் தமிழக அரசு..

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஆனால் ரேஷன் திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று…

மிஸ் மெட்ராஸ் ஆன நடிகையும் அரசியலுக்கு வருகிறாரா..??

சமீபத்தில் நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், காங்கிரசில் இணையப்போகிறார் என்றும் பேச்சு எழுந்து வருகிறது. இதன் மூலம் த்ரிஷா அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிகிறது. நடிகைகளில் பெரும்பாலானோர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எம்எல்ஏ முதல் எம்பி வரை பதிவி வகித்திருக்கிறார்கள்.…

ஓணம் பண்டிகை விடுமுறை அறிவிப்பு..!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால், கல்லூரிகளுக்கு செப்டம்பர்…

ஆகஸ்ட் 22ம் தேதி 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்..

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேரும், பத்தாம்…