• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரை மணந்தார்!

Byகாயத்ரி

Sep 1, 2022

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்ஷ்மி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார். மேலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் Office, ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்ன் உரிமையாளர் LIBRA ரவி மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.மேலும் தற்போது அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.