• Sun. Apr 28th, 2024

காயத்ரி

  • Home
  • எனக்கு கலைஞர் கருணாநிதி தந்தைக்கு சமம் – இளையராஜா நெகிழ்ச்சி

எனக்கு கலைஞர் கருணாநிதி தந்தைக்கு சமம் – இளையராஜா நெகிழ்ச்சி

கோவையில் நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்கு தந்தைக்கு நிகரானவர் என பேசியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக…

வரும் 14ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், அடுத்த வாரத்தில் 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான…

நான் இறந்த பிறகு என் சாதனைகள் வெளியே வரும் … மீரா மிதுன் கதறல்…

பிரபல மாடல் அழகியாகவும் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி மற்றும் என்னங்க சார் உங்க சட்டம்…

நிரூபியுங்கள்… நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.. ஹெச்.ராஜா பேட்டி..

பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 3 ரூபாய் மட்டும்…

மக்கள் தூய்மை இயக்கத்தை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம்…

விக்ரம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி…

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு…

தொடரும் பாடகர்களின் மரணம்… இளம் பாடகர் மறைவு…

டெல்லியை சேர்ந்த பிரபல பாடகர் ஷீல் சாகர் காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும்…

சென்னையில் பறக்கும் டாக்ஸி… விரைவில் அறிமுகம்…

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு…

விக்ரம் படத்திற்கு 60 டிக்கெட்டுகள் வாங்கி இதய விடிவில் போஸ் கொடுத்த ரசிகர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால்…

இனி செல்லப் பிராணிகளுக்கும் காப்பீடு…

மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. மனிதர்களை போலவே நம்முடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம்…