இளையான்குடி வரை வழித்தடத்தில் தினசரி சேவை..,
சிவகங்கையை சேர்ந்தவர் ஸ்ரீசதன். இவர் சொந்தமாக பேருந்தை வைத்து மதுரை, சிவகங்கை, காளையார்கோவில், மறவமங்கலம் வழியாக இளையான்குடி வரை உள்ள வழித்தடத்தில் தினசரி சேவை வழங்கி வருகிறார். இன்று பேருந்தை முத்துக்குமார் என்கிற ஓட்டுநரும், பாலமுருகன் என்கிற நடத்துனரும் இயக்கிவந்த நிலையில்…
விடுதியில் குறைகளை கேட்டு அறிந்த உதயநிதி.,
சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டங்களை வழங்க தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை பல்வேறு இடங்களில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். அதன் முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கானூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில்…
சிவகங்கை வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுற்று பயணம் மேற்கொள்ளும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆசா அஜீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட…
கழிவுநீர் கலப்பால் குடிநீருக்கு திண்டாட்டம்..,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் நாட்டார்.சி பிளாக் பகுதியில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி தனது வீட்டிற்கு தேவையான நீரை ஆழ்துளை கிணறின் மூலம் பெற்று வருகின்றார். இந்நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின்…
கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்..,
சிவகங்கை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற நாட்டரசன் கோட்டையில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் சி நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10…
பெட்டி படுக்கையுடன் வந்த மாணவியர்..,
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். அவர்களை சந்தனம் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்.பள்ளிகள்…
வக்பு ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை..,
வக்பு ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்குடியில் நவாஸ் கனி எம்பி பேட்டி. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி இவ்வாறு கூறினார். மேலும், வக்ஃபு திருத்த சட்ட…
சோமேஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம்..,
சிவகங்கை அருகே காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில் நாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட…
கலையரங்கத்தை திறந்து வைத்த செந்தில் நாதன்..,
சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருதுபாண்டியர் கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில்…
திமுக -காங்கிரஸ் கட்சிகள் நல்ல உறவில் உள்ளது..,
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி.சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறை தெரியாததால் தான் மத்திய அரசு நகை கடன் போன்ற அபத்தமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றவர்,நகை கடன் குறித்து கொண்டு வந்த…








