பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் – ஆளுநர் நிராகரிப்பு
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது. பொன்முடி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக…
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்
வடசென்னைதென் சென்னைமத்திய சென்னைஸ்ரீபெரும்புதூர்,காஞ்சிபுரம்,அரக்கோணம், திருவண்ணாமலை,வேலூர்,கடலூர்,தருமபுரி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,ஈரோடு,சேலம்,கரூர்,நீலகிரி,பொள்ளாச்சி,தஞ்சாவூர்,தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி …அனைத்து தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது. 2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி முழுமையாக தயாராக உள்ளது. நல்லாட்சி மற்றும் மக்கள் சேவையில் எங்களின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வோம்!
சுமார் 5000க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5000 மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த உழவாரப் பணியை பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்…
மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்…
மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:
அதிமுக எம்பிக்கள்: பாமக எம்பி: சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவின் அடிவருடிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. மக்களவையில் திமுகவினர் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்: திமுக…
ஏன் இப்படி
வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, அந்த நெருப்பு வழியாக ஆற்றுக்குள் குதிப்பது போல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்.
மயிலாடுதுறை பாஜக தலைவர் கைது
தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் – முக்கிய குற்றவாளியான மயிலாடுதுறை பாஜக தலைவர் மும்பையில் நாகோன் பீச் அருகே கைது செய்யப்பட்டுள்ளார் .
லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம், இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிறது. லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில…
கூட்டுக் களவாணி வேலையை பாஜக செய்துள்ளது
நீங்கள் எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்ற அடிப்படையில் கூட்டுக் களவாணி வேலையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ளது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுக் கால பாஜக மோடி ஆட்சியில்…