• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • புதுச்சேரி அரசு சார்பில் கலைஞருக்கு பிறந்தநாள் விழா..,

புதுச்சேரி அரசு சார்பில் கலைஞருக்கு பிறந்தநாள் விழா..,

கொரோனா தொற்றை சமாளிக்க புதுச்சேரி அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில்…

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்..,

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிக அளவில்…

தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி..,

தென்மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி புதுவை மாநில லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் அனுமதியோடு புதுச்சேரி ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி நடத்தும் தென் மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி அபிஷேகப்பாக்கம் செத்தினால் அரசு பள்ளி மைதானத்தில்…

ஆட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு..,

புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் 900 கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேருந்துகள் மற்றும் மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் என 1100 பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆய்வு செய்யப்பட்டு அடையாளமாக வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. புதுச்சேரியில் வருகிற இரண்டாம் தேதி பள்ளிகள்…

முகமது சபீர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்..,

அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சமூக சேவகர்களான சலீம் பாஷா முகமத் சபீர் பிறந்தநாள் விழா பச்சையம்மன் அறக்கட்டளை சார்பாக முருகப்பாக்கம் துரோபதி அம்மன் ஆலய திடல் வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பச்சைவாழி அம்மன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கருணா…

பிரத்தியங்கிரா தேவிக்கு மகா அபிஷேகம்..,

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மை பெற வேண்டி உலகிலேயே மிக உயரமான 72 அடி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் தயிர், பால், இளநீர், குங்குமம், விபூதி, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

சர்வதேச யோகா தின விழா ..,

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தின விழா வரும் ஜுன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த…

ஜிப்மர் மருத்துவமனை தொடக்க விழா..,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார். புதுச்சேரி ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு…

வானில் பறந்த காகித விளக்குகள்….

புதுச்சேரி அரசு சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் கடற்கரையில் இன்னிசை கச்சேரி, பழைய திரைப்படங்கள் திரையிடுதல், ஆணழகன் போட்டி, பட்டிமன்றம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி…

சூடம் ஏந்தி கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்…

புதுச்சேரி அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த செட்டிகுளம் பகுதியில் இருந்த 18 வீடுகளை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், அனைத்து வீடுகளையும் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த…