• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Arul Krishnan

  • Home
  • தொல்திருமாவளவனுக்கு சார்பில் 1000 பானைகளுடன் வரவேற்பு

தொல்திருமாவளவனுக்கு சார்பில் 1000 பானைகளுடன் வரவேற்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகராம் மற்றும் பானை சின்னம் வழங்கியதற்கு விழுப்புரத்தில் நடைபெறும். பொது கூட்டத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் வெங்கடேசன் (வயது – 42) இவர்…

விருத்தகிரீஸ்வரர் கோயில் திருவிழா தெப்பத் திருவிழா

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளதுஇத்திருக்கோயில் அருகே மணிமுத்தா நதிக்கரை உள்ளது இந்த மணிமுத்தா நதியில் நீராடி விருத்தகீஸ்வரர் வணங்கினால் காசிக்கு சென்ற பலன் உள்ளது அதனால் இக்கோவிலுக்கு காசியை விட வீசம் அதிகம் என்பர்.அப்படிப்பட்ட திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி…

இரண்டு சக்கர வாகனம் மர்மமான முறையில் எரிப்பு இரண்டு இளைஞர்கள் தப்பி ஓட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள போத்திரமங்களம் அருகே இரண்டு இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர் . அவர்கள் தாங்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து உள்ளனர். அப்பொழுது அந்த வழியாக ஆட்கள் வருவதை பார்த்ததும்…

ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆர்ச் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான கால முறை…

வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

திட்டக்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர்,பெண்ணாடம்,சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பகலில் வெயில் தாக்கமும் இரவில் பனி பொழியும் அதிகமா…

சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவர் கைது

துறையூர் பகுதிகளில் இரட்டை சகோதரர்கள் 6,7 ம் படிக்கும் சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவர் கைது, முசிறி மகளிர் காவல் ஆய்வாளர் வாணி நடவடிக்கை எடுத்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதிகளில் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு…

துபாயில் மின்சாரம்தாக்கி வாலிபர் பலி- உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தாய் கோரிக்கை

துபாயில் இறந்து போன வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று அவரது பெற்றோர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அஞ்சலம் தம்பதியினரின் மூத்த மகன் மணி(26) இவர்…

அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்த நபர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூரில் சேலம் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டல் பின்புறம் எவ்வித அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்வதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராபின்…

ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, போராட்டம்

நெய்வேலி என்எல்சி வீடு, நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, என்எல்சி சுரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள்…