

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகராம் மற்றும் பானை சின்னம் வழங்கியதற்கு விழுப்புரத்தில் நடைபெறும்.

பொது கூட்டத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி தலைமையில் ஆயிரம் பானைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி தேர்தல் நிதியாக 2 லட்சம் ரூபாய் விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் அளித்தார்.

