• Wed. Apr 24th, 2024

admin

  • Home
  • ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாச்சியார் பேட்டையை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தனது நிலத்தில் சாகுபடி செய்துள்ள முருங்கை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஜூலை 19ஆம் தேதி…

இராவுத்தன்பட்டி புறவழிசாலையில் தடுப்புகட்டைகளை வைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…..

இராவுத்தன்பட்டி புறவழிசாலையில் தடுப்புகட்டைகளை வைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு அரியலூர் அருகே புறவழிசாலையில் அமைந்துள்ளது இராவுத்தன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து புறவழிசாலை வழியாக கிராமமக்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பைபாஸ் சாலையின் நடுவே சென்டர்…

வீட்டுமனை பட்டா கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம்…

நெட்டூர் தேரி கிராமத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டுர் தேரி கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு…

ஜி.எஸ்.டியால் ஏற்படும் குளறுபடிகள் குறித்து ஒன்றிய அரசிடம் கூறுவோம்-திருச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி…

ஒன்றிய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய மாற்றம் இருக்கிறது. பெட்ரோல்,டீசல் விலையில் அதிக வரியை அவர்கள் வசூலிக்கிறார்கள்.அதை குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றுவார். வணிகர்களுக்கு ஜி.எஸ்.டியால் ஏற்படும் பாதிப்புகள்,ஜி.எஸ்.டியால் ஏற்படும் குளறுபடிகள்…

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு…

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி…

வாடிப்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அட்டை தொழிற்சாலைக்கு தடை கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு….

வாடிப்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அட்டை தொழிற்சாலைக்கு தடை கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை…

TNPL கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது….

டி.என்.பி.எல் கிரிக்கெட் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் சீசன் 5வது விளையாட்டு இன்று துவங்குகிறது. எட்டு அணிகள் மோதும் இந்த டி.20 கிரிக்கெட் போட்டியின்…

பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி….

மதுரை உத்தப்புரம் பொது இடத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி – விதிகளை மீறி குழந்தைகளை கைது செய்த காவல்துறை – தள்ளுமுள்ளு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பரபரப்பு. மதுரை மாவட்டம்…

மதுரையில் ஆக்கிரமிப்பு என கூறி கோவிலை அகற்றுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆட்சியரிடம் மனு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி இலங்கிபட்டியில் உள்ள பழமையான பிள்ளையார் கேnவில் உள்ளது அந்தக் கோவிலை இடிப்பதற்க்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பின்னர் இந்து முன்னனி அழகர்சாமி செய்தியாளர்களிடம்…

வைகை அணை நீர்மட்டம். ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும்…

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 68 -11 அடியாக உயர்ந்து உள்ளது .71 அடி உயரம்…