• Thu. Jun 20th, 2024

admin

  • Home
  • மகிபாலன்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…

மகிபாலன்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே “பூங்குன்றன் நாடு” என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் உள்ள அருள்மிகு பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோவில் கோவில் உள்ளது. இச்சுற்றுப் பகுதிகளில் உள்ள 24 அரை கிராமங்களுக்கு சொந்தமாக திகழ்ந்து வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

கீழடி அகழாய்வு பணிகள், மத்திய தொல்லியல் துறை நேரில் ஆய்வு

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கீழடியில் ஏழு குழிகளும், கொந்தகையில் ஐந்து குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.…

மீன் பிடிக்க சென்ற வாலிபர். மீனை விழுங்கியதால் உயிரிழப்பு……

மீன் பிடிக்க சென்ற வாலிபர். மீனை விழுங்கியதால் உயிரிழப்பு குன்றக்குடி கண்மாயில் மீன்பிடித்து கொண்டிருந்த இளையராஜா என்பவர்,பிடித்த மீனை வாயில் கவ்விக் கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழப்பு. சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி…

மழை காரணமாக டி.என்.பி.எல்.கிரிக்கெட் முழுமையாக நடைபெறவில்லை….

மழையின் காரணமாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. திங்களன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு…

தெனாலி ராமனின் வீடு குறித்து சிறப்பு செய்தி வருமாறு…

கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அருகே பராமரிப்பின்றி குட்டிச்சுவராக உள்ள தெனாலி ராமனின் வீடு குறித்து சிறப்பு செய்தி வருமாறு. விஜயநகர பேரரசின் புகழ்பெற்ற விகடகவியாக போற்றப்படுபவர் தெனாலிராமன். மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படுகிற 9 அமைச்சர்களில் முக்கியமானவர அன்புக்குரியவர்  தெனாலி ராமன்.…

ஜப்பான் ஒலிம்பிக் போட்டி ; களம் காணும் திருநங்கை வீராங்கனை யார்?

ஒலிம்பிக் போட்டியில் களம்காணும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சிறப்பைப் பெற காத்திருக்கிறார், நியூசிலாந்து அணிக்காக பளுதூக்குதலில் களம் இறங்கும் லாரல் ஹப்பார்ட். 43 வயதான ஹப்பார்ட்டின் தந்தை, ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர். இளம் வயதிலேயே பளுதூக்குதலில் கவனம் செலுத்திய…

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்!……

திருப்புவனம் அருகே காலனி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்! போலீஸ் குவிப்பு!! பதற்றம்!!! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வம், பிரமனூரில் இருந்து காலனி…

அரியலூரில் வழிப்பறி கொள்ளையன் கைது: போலீசாருக்கு சல்யூட்…

அரியலூர் மாவட்டத்தில் தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவனிடமிருந்து 31 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான அரியலூர் மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நடைப்பெற்ற வானவியல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் கட்ட தேர்வில் வெற்றி…

சாலையில் அமர்ந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். விவசாயிகள் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ரயிலில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தம். உடலில் நாமமிட்டு,…