• Sun. Sep 24th, 2023

admin

  • Home
  • அதிமுகவின் எதிர்காலம் முடிந்து போன கதைஅதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி…

அதிமுகவின் எதிர்காலம் முடிந்து போன கதைஅதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி. ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், அதிமுக…

கொங்கு மண்டல தி.மு.கவை சீரமைக்கிறாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில்…

குமரிமாவட்டம் கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவி சுயநினைவு இழப்பு,தந்தையும் படுகாயம்-போலீஸார் விசாரணை!…

குமரிமாவட்டம் கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 52 ) . இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் ஸ்ரீணா ( 20 ) . இவர் கோவையில்…

விஜய் வசந்த் எம்பி பாராளுமன்றத்தில் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் செல்வராஜ் தலைமையில் எஸ்எம் மகாராஜா ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிப்படுத்தினர். ..

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த அடியெடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் எம்பியுமான மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின்…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட  17 வாகனங்கள்  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன இதில் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் நாள்தோறும் 75 வாகனங்கள் மூலம் சுமார் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பீச் ரோடு சந்திப்பில் உள்ள…

பக்ரீத் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது..

பக்ரீத் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முஸ்லிம்களின் தியாகத் திருநாள் என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகை இன்று…

திருப்பத்தூர் பள்ளிவாசலில் பக்ரீத் திருநாளில் இசுலாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை…

திருப்பத்தூர் ஜூலை 21, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களிளின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அச்சுக்கட்டு பகுதியில் உள்ள குத்பா திடலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை…

மிஸ் பண்ணிடாதீங்க! மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!…

மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக அ) 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000/- ஆ) 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3000/- இ) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை…

அரியலூரில் 25 இடங்களில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை தினமான ஜூலை…

சுகாதாரத் துறையில் வேலை: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!..

அரியலூர் மாவட்டம், வட்ட அரசு மருத்துவமனைகளான ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறையில் கொரொனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக அரசாணையின்படி பகிர்ந்தளிக்கப்பட்ட மருந்தாளுநர்கள்/ ஆய்வக நுட்புநர்கள் நிலை-2 மற்றும் நுண்கதிராளர்கள் என தலா 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக…