• Sat. Sep 23rd, 2023

admin

  • Home
  • அன்புமணி ராமதாசுக்கு புதிய பதவி? ராமதாஸ் எடுத்திருக்கும் திடீர் முடிவு..

அன்புமணி ராமதாசுக்கு புதிய பதவி? ராமதாஸ் எடுத்திருக்கும் திடீர் முடிவு..

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளையும் நாலு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றிருக்கிறது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பாமகவின் தற்போதைய…

தென்காசி அருகே இளம் பெண் வெட்டிக்கொலை…

தென்காசி ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் கல்லூத்து. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் (28). இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் (30)இவர் வாகை குளம் பகுதியில் வசித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு…

இந்து மக்கள் கட்சி புகார் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதவெறியை தூண்டுகிறாரா?..

நாகர்கோவிலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடைசிகாலம் மிக பரிதாபமாக இருக்கும் என்றும் மிரட்டும் வகையிலும் பாரதமாதாவை இழிவு படுத்தி கலவரத்தை தூண்டும் விதத்திலும் கொச்சைபடுத்தி பேசி வரும் கிறிஸ்துவ ஜனநாயக பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாதிரியார்…

சூடுபிடிக்கும் சைக்கிள் விற்பனை காரணம் என்ன?…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் தற்போது சைக்கிள் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோலின் விலை 103ரூபாய் ஆகவும் டீசல் விலை 102 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளதால்…

மலைவாழ் மக்களுக்கு பட்டா 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்…

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கொரானா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுப்பதியில் குடியிருந்து வரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 30 குடும்பங்கள் ஏற்கனவே பட்டா பெற்று உள்ளன. மீதமுள்ள…

மதிப்பீடு கணக்கிடும் முறை – கால அவகாசத்தை நீட்டித்தது சி.பி.எஸ்.சி

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. பிளஸ் 2 வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40%, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த…

பாஜகவில் வளைத்து போட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செக்….

சொத்துக்குவிப்பு தொடர்பாக  அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை தலைமைச்செயலக அதிகாரி ராம்மோகன்…

உதயகுமாருக்கு கட்டம் சரியில்லை…

மதுரையில் திண்டுக்கல் மதுரை தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் ஐ.பெரியசாமி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேட்டியின் போது  சாத்தூர ராமச்சந்திரன் கூறியதாவது. உங்கள் தொகுதியில்…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை மண்டபத்தில் கருணாநிதி உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை அண்ணா சாலை விஜிபி கட்டிடம் அருகில் தீ விபத்து..