நெல்லியாளம் டி.பி.ஓ., அறிவுடைநம்பிக்கு அடி உதை?
பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி நகரமைப்பு அலுவலராக அறிவுடை நம்பி பணியாற்றி வருகிறார். இவரிடம் பிரசாந்த் என்பவர் கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். அனுமதிக்காக, நகரமைப்பு அலுவலரின் நண்பர் ஒருவர் பணம் பெற்றதாக நகரமன்ற தலைவருக்கு புகார் வந்துள்ளது. நகரமன்ற…
பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு
சென்னையில் பெரம்புரில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி.
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ
புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு,
அதற்காக வழங்கப்பட்ட விருதினை மாண்புமிகு அமைச்சர் முனைவர்பித்ரமாதுராஅவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்ஸ்டாலின்காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர்கள் கைது
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மதுரை மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று…




