• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் எம் ஜிஆர், பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ByKalamegam Viswanathan

Dec 24, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம் ஜி ஆர் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம், வடக்கு நகர செயலாளர் முருகேசன் முன்னிலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

இதைபோல் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைத்துள்ள பெரியார் சிலைக்கு பெரியாரின் 50 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.