• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Byவிஷா

Dec 18, 2023
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 27ஆம் தேதியும் நடைபெறுகிறது.