மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், நிறுவனர் மணிகண்டன் பொன்நகரம் எம்.எல்.டபுல்யூ.ஏ மேல்நிலைப் பள்ளி குடியரசு தினவிழாவில் அரசு நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
உதவி தலைமை ஆசிரியர் முத்துசெல்வம் மற்றும் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
