• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகுராஜா பங்கேற்ற பாராட்டு விழா

ByA.Tamilselvan

Jun 27, 2022

திருநெல்வேலியில் எஸ்பிஜ வங்கியில் ஒய்வு பெற்ற ரவிசெல்வத்திற்கு பாராட்டு விழா சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர். Dr.அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்பு
விழாவின் கதநாயகன் . ரவிசெல்வம் SBI வங்கி பணியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்குகான விழா இன்று திருநெல்வேலி ஆரியாஸ் மஹாலில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்பு சகோதரர்கள் பாலசுப்பிரமணியன், மாவட்ட பத்திர பதிவாளர், கன்னியாகுமரி, வீராக்குமார், நிலைய தீயணைப்பு அலுவலர், பாளையங்கோட்டை சொந்த மாமா ஆவர் மற்றும் மாப்பிள்ளை பிராபகர், Steel Plant,Vigilance officer,சேலம். இவரின் சித்தப்பா ஆவர். ஆகியோர் இதனை ஏற்பாடு செய்து இருந்தனர்.


ரவிசெல்வம் ஒய்வு நாட்களில் நல்ல உடல் நலத்துடன் , குடும்பத்துடன் சந்தோஷ் மாக வாழ நாம் அனைவரும் இறைவனை வேண்டி கொள்வோம். எனைய உறவினர்கள், அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.விழாவினை சிறப்பித்தனர்.மதியம் அனைவருக்கும் அருமையான உணவு ஏற்பாடு செய்து இருந்தார்.

அன்பு சகோதரர் பாலசுப்பிரமணி தலைமையில் விழா நாயகன் ரவி செல்வம்,SBI வங்கி பணி நிறைவு விழாவில் கலந்து கொண்ட உறவுகள் மற்றும் அதிகாரிகள் .சிவராமகிருஷ்ணன், ஆய்வாளர் காவல் துறை, தூத்துக்குடி, மாரி ராஜ், துணை தாசில்தார், திருநெல்வேலி ( இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் பிறந்தவர்) கணேசன், மாவட்ட தீணையப்பு அலுவலர்(DFO) திருநெல்வேலி, .வெட்டும் பெருமாள், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர், (ADFO) பிரபாகர்,Steel Plant,Vigilance officer, சேலம், .பால்பாண்டி AIG, பத்திரப்பதிவு துறை, தூத்துக்குடி, .பாலகப்பிரமணியன், மாவட்ட பத்திர பதிவாளர், கன்னியாகுமரி, .வீரராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர், .இசக்கி பாண்டியன், ஆய்வாளர் CID, திருநெல்வேலி, .ராஜகோபால், ரதி நர்மதா சீட் பண்ட் பிரை வெட் லிமிடெட் , திருநெல்வேலி மற்றும் பண்ணையர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைசிறப்பித்தனர்.