• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார் சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் வட்டார கல்வி அலுவலர் நந்தினி வட்டார கல்வி அலுவலர் வனிதா காந்தி சேவா சங்க செயலாளர் போஜன் முன்னாள் தலைமை ஆசிரியர் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் லட்சுமணன் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்த் மற்றும் காஞ்சனா பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெகதீஷ் மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

முன்னதாக பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் அசத்தலான நடனங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நடனப் பயிற்சி ரோஸ்லின் ஆசிரியர் வழங்கி சிறப்புத் திறந்தார் கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக கலைவாணி மோனிஷா வினிதா தற்காலிக ஆசிரியர்கள் செய்திருந்தனர் பள்ளி மாணவ மாணவிகளை பெற்றோர்களும் கலை நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது முடிவில் இடைநிலை ஆசிரியர் இரவாமணி நன்றி உரை வழங்கினார் இவ்விழாவில் ஏராளமான கலந்து கொண்டது சிறப்பித்தனர்