• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் 54-வது நினைவு தினம்-குமரி மாவட்ட திமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரிமாவ்டட திமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54_வது நினைவு தினத்தை முன்னிட்டு.கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் தலைமையில்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க செயலாளர் பா. பாபு அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில்.கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி துணைத்தலைவர் ஜெலஸ் மைக்கேல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய உறுப்பினர் பிரேமலதா, மற்றும் ஏராளமான தி மு க வினர்கள் பங்கு பெற்று அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.