• Tue. Oct 3rd, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

May 6, 2022

கூந்தல் வளர்ச்சிக்கு:
தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *