



குமரியில் அதிமுக வின் புதிய சுவரொட்டி… யார் அந்த சார் பாணியில், யார்
அந்த தியாகி?
1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அமுக்கிய
அந்த தியாகி யார்? என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…



