• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் அதிமுக தேர்தல்பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பரமசிவன் அமைப்புச்செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோரின் தலைமையில் தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மணப்பாறையில் உள்ள ஆர்.வி .திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.