• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுகவின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் ஆணையாளர்களாக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து ஆணையாளர்களும் திருச்சி வந்தடைந்தனர்.

பின்னர் மணப்பாறை ஆர் வி மஹாலில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் திருச்சுழி தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.